சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்களிற்று யானை

irunkalirru yanai

1
பெரிய களிற்று யானைகளின், பெரிய ஆண் யானைகளின்
of huge male elephants
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்களிற்று யானை (irunkalirru yanai), 'of huge male elephants'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்களிற்று யானை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து