சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்குட்டம்

irunkuttam · குட்டம் – ஆகுபெயர் கடலுக்கு

1
மிகவும் ஆழமுடைய கடல்
very deep ocean
குட்டம் – ஆகுபெயர் கடலுக்கு
ஒருசொல் hapax — appears once in the corpus

துளங்கு இருங்குட்டம் தொலைய வேல் இட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்குட்டம் (irunkuttam), குட்டம் – ஆகுபெயர் கடலுக்கு, 'very deep ocean'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்குட்டம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து