சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கூந்தால்

irunkuntal · முன்னிலை விளி

1
கருமையான கூந்தலையுடையவளே
Oh woman with dark hair
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

என் நீ குறித்தது இருங்கூந்தால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கூந்தால் (irunkuntal), முன்னிலை விளி, 'Oh woman with dark hair'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கூந்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை