சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருத்தர

iruttara

1
தங்க
to stay
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர் மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருத்தர (iruttara), 'to stay'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருத்தர. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி