சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருந்தேமா

iruntema

1
இருந்தோமா
we were there
ஒருசொல் hapax — appears once in the corpus

மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருந்தேமா (iruntema), 'we were there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருந்தேமா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை