சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருப்பினும்

iruppinum · உம்மை சிறப்பும்மை

1
இருந்தாலும்
if he is here
உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே வருத்துறும் யாக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருப்பினும் (iruppinum), உம்மை சிறப்பும்மை, 'if he is here'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை