சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரைஇய

iraiiya · அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம்

1
வேண்ட
to request
அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரைஇய (iraiiya), அளபெடை, செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம், 'to request'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரைஇய. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து