சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரைக்கு

iraikku

1
உணவிற்கு
for food

அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு, Pura 78–3 – அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரைக்கு (iraikku), 'for food'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை