சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறகின்

irakin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
சிறகினைப்போன்று
like wings
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறகின் (irakin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like wings'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறகின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை