சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்தவர்

irantavar · வினையாலணையும் பெயர்

1
கடந்து சென்றவர்
the man who has left, the man who has gone past
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறங்கு மலை அருஞ்சுரம் இறந்தவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்தவர் (irantavar), வினையாலணையும் பெயர், 'the man who has left, the man who has gone past'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை