சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்தேற்கு

iranterku

1
கடந்து சென்ற எனக்கு
for me who passed
ஒருசொல் hapax — appears once in the corpus

கட முதிர் சோலைய காடு இறந்தேற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்தேற்கு (iranterku), 'for me who passed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்தேற்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு