சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறப்பினும்

irappinum · உம்மை எண்ணும்மை

1
இறந்தாலும்
and even if it dies
உம்மை எண்ணும்மை

குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்

2
கடந்து சென்றாலும்
even if passed

பன் மலை இறப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறப்பினும் (irappinum), உம்மை எண்ணும்மை, 'and even if it dies'. புறநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு