சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறப்போர்

irappor · வினையாலணையும் பெயர்

1
கடந்து செல்பவர்கள்
those who go past
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பல் குன்றம் இறப்போர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறப்போர் (irappor), வினையாலணையும் பெயர், 'those who go past'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறப்போர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை