சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறீஇயரோ

iriiyaro · அளபெடை, வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
முறிவனவாக
may they break
அளபெடை, வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

யானைக் கல் உறு கோட்டின் தெற்றென இறீஇயரோ ஐய, மற்றியாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறீஇயரோ (iriiyaro), அளபெடை, வியங்கோள் வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'may they break'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறீஇயரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை