சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுக்கல்

irukkal · தொழிற்பெயர்

1
திறையாகக் கொடுத்தல்
giving as tribute
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவற்கு இறுக்கல் வேண்டும் திறையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுக்கல் (irukkal), தொழிற்பெயர், 'giving as tribute'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுக்கல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு