சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுத்தலின்

iruttalin · வினையெச்சம்

1
தங்கியதால்
since he stayed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்து புறத்து இறுத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுத்தலின் (iruttalin), வினையெச்சம், 'since he stayed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை