சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுமார்

irumar · வினையெச்சம்

1
ஆற்றுதல் வேண்டி
to perform
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடன் இறுமார் வயவர் எறிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுமார் (irumar), வினையெச்சம், 'to perform'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுமார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு