சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைச்சியாய்

iraicciyay

1
விருப்பமானதாக
as being pleasurable

வீழுநர்க்கு இறைச்சியாய், 148–9 – இன்புற்றார்க்கு இறைச்சியாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைச்சியாய் (iraicciyay), 'as being pleasurable'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைச்சியாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை