சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைஞ்சின

iraincina · பலவின்பால் வினைமுற்று

1
குனிந்தன
they bent down
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைஞ்சின (iraincina), பலவின்பால் வினைமுற்று, 'they bent down'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைஞ்சின. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்