சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைத்து

iraittu

1
மொண்டி, வார்த்து
scooping, drawing
ஒருசொல் hapax — appears once in the corpus

இறைத்து உணச் சென்று அற்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைத்து (iraittu), 'scooping, drawing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை