சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைபடு

iraipatu · பெயரெச்சம்

1
அமைந்த
suitable
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நல்கின், நிறைபடு நீழல் பிறவுமார் உளவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைபடு (iraipatu), பெயரெச்சம், 'suitable'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைபடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை