சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறையும்

iraiyum · உம்மை எண்ணும்மை

1
மன்னனும்
the king

இறையும் அருந்தொழில் முடித்தென

2
மன்னனையும்
and the king
உம்மை எண்ணும்மை

இறையும் பெயரும் தோற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறையும் (iraiyum), உம்மை எண்ணும்மை, 'the king'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை