சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைய

iraiya

1
சந்துக்களையுடைய
with joints
2
முன்கையையுடைய
with wrists, with forearms

தொடி விளங்கு இறைய தோள்

3
சிறகுடைய
with wings

முடங்கல் இறைய தூங்கணங்குரீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைய (iraiya), 'with joints'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை