இற்றாங்கு
irranku · வினையெச்சம்
1
இத்தன்மையுடையது என்று
that it is of this nature
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை இற்றாங்கு உணர உரைமதி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இற்றாங்கு (irranku), வினையெச்சம், 'that it is of this nature'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இற்றாங்கு. Retrieved 26 Jul 2026.