சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இற்றால்

irral · குறிப்பு வினைமுற்று, இற்று + ஆல், ஆல் அசைச்சொல்

1
இற்று, இத்தன்மையுடையது
of this nature
குறிப்பு வினைமுற்று, இற்று + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென யார் ஆகுவர் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இற்றால் (irral), குறிப்பு வினைமுற்று, இற்று + ஆல், ஆல் அசைச்சொல், 'of this nature'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இற்றால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு