சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இற்றை

irrai · இற்றை இன்றை என்பதன் விகாரம்

1
இந்த
this
இற்றை இன்றை என்பதன் விகாரம்

இற்றைத் திங்கள், 161–12 – இற்றை நாளொடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இற்றை (irrai), இற்றை இன்றை என்பதன் விகாரம், 'this'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இற்றை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு