சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலங்கி

ilanki

1
விளங்கி
being bright
ஒருசொல் hapax — appears once in the corpus

அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலங்கி (ilanki), 'being bright'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலங்கி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை