சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலங்குவன

ilankuvana

1
விளங்குவன ஆக
being bright
ஒருசொல் hapax — appears once in the corpus

வலம்படு முரசின் இலங்குவன விழூஉம் அவ்வெள் அருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலங்குவன (ilankuvana), 'being bright'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலங்குவன. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து