இலவு
ilavu · ஆகுபெயர்
1
இலவ மலர்
silk cotton tree flower, ceiba pentrandra flowers
ஆகுபெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இலவு (ilavu), ஆகுபெயர், 'silk cotton tree flower, ceiba pentrandra flowers'. பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலவு. Retrieved 26 Jul 2026.