சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலாளனை

ilalanai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
இல்லாதவனை
the man who is without
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நனவின் வாரா நயன் இலாளனைக் கனவில் கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலாளனை (ilalanai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who is without'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலாளனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை