சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லால்

illal · இல் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
இல்லை, இல்
there is not
இல் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லால் (illal), இல் + ஆல், ஆல் – அசைச்சொல், 'there is not'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு