இல்லேல்
illel
1
இல்லையேல், இல்லாவிடின்
if it is not there
ஒருசொல் hapax — appears once in the corpus
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே மருந்து பிறிது யாதும் இல்லேல் என் செய்வாம் கொல் இனி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இல்லேல் (illel), 'if it is not there'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லேல். Retrieved 26 Jul 2026.