சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லையும்

illaiyum · உம்மை எண்ணும்மை

1
இல்லாதும்
and without
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரவலர் புரவலை நீயும் அல்லை, புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லையும் (illaiyum), உம்மை எண்ணும்மை, 'and without'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு