சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளையம்

ilaiyam · தன்மைப் பன்மை

1
எம் இள வயதில்
when we were young
தன்மைப் பன்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இளையம் ஆகத் தழை ஆயினவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளையம் (ilaiyam), தன்மைப் பன்மை, 'when we were young'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளையம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு