சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளையர்க்கு

ilaiyarkku

1
இளைய மறவர்களுக்கு
to young warriors
ஒருசொல் hapax — appears once in the corpus

வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் தொல் குடி மன்னன் மகளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளையர்க்கு (ilaiyarkku), 'to young warriors'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளையர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு