சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளையோற்கு

ilaiyorku

1
இளையவனுக்கு – to the young man, மகனுக்கு
to the son
ஒருசொல் hapax — appears once in the corpus

திரண்டு நீடு தடக்கை என் ஐ இளையோற்கு இரண்டு எழுந்தனவால் பகையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளையோற்கு (ilaiyorku), 'to the son'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளையோற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு