சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழவாக்கால்

izhavakkal

1
இழக்காதிருக்குமானால்
if it did not lose
ஒருசொல் hapax — appears once in the corpus

நறு நுதல் பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவாக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழவாக்கால் (izhavakkal), 'if it did not lose'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழவாக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை