சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிசினன்

izhicinan · வினையாலணையும் பெயர்

1
தண்ணுமை அடிப்பவன்
a thannumai drummer
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிசினன் (izhicinan), வினையாலணையும் பெயர், 'a thannumai drummer'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிசினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு