சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிசின

izhicina · முன்னிலை விளி

1
துடி அடிப்பவனே
oh thudi drummer
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

துடி எறியும் புலைய! எறி கோல் கொள்ளும் இழிசின!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிசின (izhicina), முன்னிலை விளி, 'oh thudi drummer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிசின. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு