சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிதந்தாங்கு

izhitantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
வடிந்தாற்போல்
like it flowed
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் மலி பேரியாற்று இழிதந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிதந்தாங்கு (izhitantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like it flowed'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிதந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து