சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழுகி

izhuki · வினையெச்சம்

1
இட்டு
placing, applying
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசை மணி எறிந்து காஞ்சி பாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழுகி (izhuki), வினையெச்சம், 'placing, applying'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழுகி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு