சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழுக்கிய

izhukkiya · பெயரெச்சம்

1
வழுக்கி விழுந்த
slipped and fell
பெயரெச்சம்
2
தொலைத்த
lost

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழுக்கிய (izhukkiya), பெயரெச்சம், 'slipped and fell'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழுக்கிய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை