சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழுக்கும்

izhukkum · பெயரெச்சம், வினைமுற்றுமாம்

1
இழுத்துச் செல்லும்
it drags and goes
பெயரெச்சம், வினைமுற்றுமாம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆளி நன்மான், வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும் துன் அருங்கானம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழுக்கும் (izhukkum), பெயரெச்சம், வினைமுற்றுமாம், 'it drags and goes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை