சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழைத்தனை

izhaittanai

1
செய்தாய்
you caused
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லே எம்மையும் வர விழைத்தனையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழைத்தனை (izhaittanai), 'you caused'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழைத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு