சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழையவரோடு

izhaiyavarotu

1
அணிகலன் அணிந்தவர்களுடன்
with those wearing jewels
ஒருசொல் hapax — appears once in the corpus

உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழையவரோடு (izhaiyavarotu), 'with those wearing jewels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழையவரோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை