சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இவர்கல்லாது

ivarkallatu

1
ஏறாது
not climbing
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுஞ்சூல் மகளிர் போல, நீர் கொண்டு விசும்பி இவர்கல்லாது தாங்குபு புணரிச் செழும் பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இவர்கல்லாது (ivarkallatu), 'not climbing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இவர்கல்லாது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை