சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈகுநரும்

ikunarum · வினையாலணையும் பெயர்

1
கொடுப்பவர்களும்
and those who give
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈகுநரும் (ikunarum), வினையாலணையும் பெயர், 'and those who give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈகுநரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு