சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈங்கைய

inkaiya

1
ஈங்கையின், தொட்டாற்சுருங்கியின்
of eengai plants
2
ஈங்கையுடைய
having eengai plants, touch–me–not plant, Mimosa Pudica

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈங்கைய (inkaiya), 'of eengai plants'. குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈங்கைய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை