சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈத்தனை

ittanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ கொடுத்தாய்
you gave
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈத்தனை (ittanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you gave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈத்தனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு