சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈனாள்

inal · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
குழந்தை பெறாதவள்
one who has not given birth
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இவளைத் தாயே ஈனாள் ஆயினள் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈனாள் (inal), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'one who has not given birth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈனாள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு